முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் பள்ளியின் அருகில் 30 குழி வீட்டு மனை விற்பனைக்கு உள்ளது.
தேவைப்படுவோருக்கு ஏற்றவாறு 15 அல்லது 30 குழியாகவோ பிரித்து விற்கப்படும் என்று உரிமையாளர் தகவல் தந்துள்ளார். இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக உரிமையாளிடம் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
இவர் துபாயில் இருப்பதால் மிஸ்கால் கொடுத்தால் அவர் உங்களை தொடர்பு கொள்வார்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்.
இக்பால்.. 00971 55 622 8400.
ஒரு குழி என்பது 8 சதுர அடி. எங்கள் ஊர் டவுனில் சுமார் ரூ. 10000 முதல் ரூ. 50000 வரை மார்கட் ரேட், உங்கள் ஊரில் ?
ReplyDeleteஒரு சிறிய வீடு கட்ட சுமார் 75 முதல் 100 குழி வரை தேவைப்படுகிறது !!
மண்ணிக்கும் ஒரு குழி என்பது 144 சதுர அடி ஆகும்
ReplyDelete