முத்துப்பேட்டையில் சாதனை புரிந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருது!11218895_405451946319106_8859177337857591742_nமுத்துப்பேட்டை பகுதியில் சாதனை புரிந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மதிவாணன்  சுதந்திர தினத்தன்று  விருதுகள்  வழங்கி பாராட்டினார். 


இதில் முத்துப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் புஷ்பாக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேறு பணியினை மாவட்ட அளவில் சிறப்பாக செயல் படுத்தியதற்காக திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் மதிவாணன் சுதந்திர தினத்தன்று விருது மற்றும் பாராட்டு கடிதம் வழங்கி பாராட்டினார்.


விருது பெற்ற டாக்டர் புஷ்பாவை சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


அதேபோல் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு அவரின் சிறப்பான சேவையை பாராட்டி திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் மதிவாணன் சுதந்திர தினத்தன்று விருது மற்றும் பாராட்டு கடிதம் வழங்கி பாராட்டினார். விருது பெற்ற இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரை காவலர்கள் பொதுமக்கள் பாராட்டினர்.


அதேபோல் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் காவல் நிலையத்தில் பணி புரியும் காவலர் பிரகாஷ்க்கு காணமல் போன  குழந்தையை 1-மணி நேரத்தில் மீட்டதற்காக திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் மதிவாணன் சுதந்திர தினத்தன்று விருது மற்றும் பாராட்டு கடிதம் வழங்கி பாராட்டினார். காவலர் பிரகாசை காவலர்கள் பொதுமக்கள் பாராட்டினர். 


தகவல்..மு.முகைதீன்பிச்சை


இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்.


   • 11141332_405452196319081_316053180403293252_n

. டாக்டர் புஷ்பா

    • 11880599_405452202985747_4433570681650802149_n

4.காவலர் பிரகாஷ்

 

 • asw


 • திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் மதிவாணன்  டாக்டர் புஷ்பாவுக்கு
  சுதந்திர தினத்தன்று விருது மற்றும் பாராட்டு கடிதம் வழங்கி பாராட்டினார்.

 • 11218895_405451946319106_8859177337857591742_n

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.