‪ மனிதநேயம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. நெஞ்சுருகச் செய்யும் புகைப்படம்‬.11201818_930085057057559_6509076450584062632_n copyஇந்த  படத்தில் இருப்பவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ‪அப்துல் ரஹீம்.‬. போரில் தனது கையின் முன்பகுதியை இழந்து விட்டார். அவருக்கு மூளைச்சாவு  அடைந்த ‪ ஜோசப்‬ என்பவரின்   கை  பொருத்தப்பட்டுள்ளது.


அதை ஜோசப்பின் மனைவியும், மகளும் நெகிழ்ச்சியோடு பார்வையிடும் அற்புத காட்சி. ஆப்ரேசன் செய்யப்பட்ட இடம் கேரளாவில் உள்ள ‪அம்ரிதா ஹாஸ்பிடல்‬..


ஒரு ஹிந்து நிர்வாகத்தின் கீழ் ‪ஹிந்து‬ மருத்துவரால் ஒரு ‪கிருஸ்த்துவரின்‬ கைப்பகுதி ஒரு ‪இஸ்லாமியருக்கு‬ பொருத்தப் பட்டுள்ளது.  எல்லாப் புகழும் இறைவனுக்கே.


இது போன்ற புகைப்படம் இன்னும் மனிதநேயம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது  என்பதற்கு  உதாரணம்.


..முஹம்மது சீதக்காதி.


11201818_930085057057559_6509076450584062632_n copy


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.