பாம்பை கயிறாக்கி தப்பிய தவளை. படங்கள் இணைப்பு.11169245_1052321458120679_2771788234801001484_nபாம்புக்கு  மிகவும் பிடித்த உணவு தவளை.  இந்த தவளையோ அந்த பாம்பையே  கயிறாக்கி  வேறு கிளைக்கு  பொறுமையாக அந்த பாம்பின் மீது சவாரி செய்து,  பாதுகாப்பான  கிளையைத் தேடிச் சென்று விட்டது.


இந்தோனேசிய நாட்டின் ஜாகர்த்தா தீவில் உள்ள உயிரியல் பூங்காவில் நடந்த இந்த அரிய சம்பவத்தை ஃபஹ்மி என்ற புகைப்படக்காரர் அழகாக படம் பிடித்துள்ளார்.


11169245_1052321458120679_2771788234801001484_n11892063_1052321454787346_7289158324762953200_n 11896373_1052321518120673_2133019624138717410_o 11953369_1052321491454009_7330574950012892711_o

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.