முத்துப்பேட்டையில் பங்களாவாசல் அருகில் புதிய மருத்துவமனை.s2முத்துப்பேட்டையில் நேற்று பங்களாவாசல் அருகில் புதிய மருத்துவமனை ஒன்றை துவக்கியுள்ளார்கள்.


தன் கடின உழைப்பால் மிக நல்ல முறையில் படித்து அரசு மருத்துவ கல்லூரியில் பட்டம் வாங்கி அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மருத்துவராக  தந்தையின்  கனவை  நனவாக்கியுள்ளார்  மருத்துவர்  க.சதாம் ஹுசைன்.


முத்துப்பேட்டை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தந்தையின் கனவை நனவாக்க தந்தையின் முன்னிலையிலும்,  உறவினர்கள்,  நண்பர்கள் முன்னிலையிலும்  மருத்துவமனையை  துவக்கியுள்ளார்.


இவரின் இந்த முயற்சி வெற்றி பெறவும் இவர்மூலம் ஏழை எளிய மக்கள் பயனடையவும்  வல்ல  அல்லாஹ்  உதவிசெய்வானாக.


மேலும் இதுபோல பல மருத்துவர்களும், மற்றும் உயர் பதவி வகிக்கும் வகையில் பலர்  உருவாகி முத்துப்பேட்டைக்கு பெருமை சேர்க்க வேண்டும். அதற்கு வல்ல அல்லாஹ்  உதவி செய்யவேண்டும்.


s2


s1s3s4

Share on Google Plus

2 comments:

  1. FAISAL AHMAD HASANI, MUTHUPETAugust 22, 2015 at 1:36 PM

    மாஷா அல்லாஹ்.

    ReplyDelete
  2. I wish and pray that you always succeed in whatever you go...Congratulations....

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.