முட்டையின் மேல் புறத்தில் அல்லாஹ் என அரேபிய எழுத்து..ஐஸ்லாந்தை  சேர்ந்தவர் அனிஷா ஜூசாப். இவரது கணவர் பாரித். இவர்கள் கேக் செய்வதற்காக முட்டை ஒன்றை 1.60 அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கினார்.


முட்டையை வீட்டுக்கு எடுத்து வந்து பார்க்கும் போது முட்டையின் மேல் புறத்தில்  அல்லாஹ்  என   அரேபிய எழுத்தின் வடிவம்  தெரிந்தது.


இது குறித்து அனிஷா கூறும் போது நாங்கள் அதிசயமாக ஆசிர்வதிக்கபட்டவர்களே. இது  யாராலும்  முட்டையில் செதுக்கபடவில்லை.


இந்த அடையாளம் இது ஒரு சுத்தமான இதயமாக அனைத்து முஸ்லீம்களையும்  மன்னித்ததன்  அடையாளமாக  தெரிகிறது என கூறினார். இந்த அடையாளம் உலக சமாதானத்திற்கு அழைப்பு விடப்பட்டு இருப்பதாக அனிஷா  நினைக்கிறார்.


இது குறித்து பாரித் கூறியதாவது:-


சூரிய ஒளியில்  அந்த  அடையாளத்தை  பார்த்த போது எனக்கு மெய்சிலிர்த்தது. இதனை பத்திரமாக ஒரு கண்னாடி பெட்டிக்குள் பார்வைக்கு வைப்பேன்.  விரும்புபவர்கள் பார்த்து செல்லலாம். நான் எப்போதும் இந்த முட்டையை  பாதுகாத்து  வருவேன்  என  கூறினார்.


A Muslim couple claim they were ‘blessed by a miracle’ after buying an egg from Iceland with the name of Allah embossed on the shell.
Anisa Jussab, 36, bought a £1 pack of eggs from her local supermarket in Leicester and was about to bake a cake for her husband Farid, 37, when she noticed bumps on one of the shells.
And upon taking a closer look Mrs Jussab discovered the phrase ‘None to be worshipped except Allah’ in Arabic script - leading her to believe that it was a blessing.

She said: ‘We have been blessed by a miracle. It’s not something anyone has carved on the egg. These things appear and I’ve heard about this sort of thing in the roots of trees and in the sky.
‘It is a sign and I think it’s a message to all Muslims to forgive and to have a clean heart. It is a miracle and a blessing.’

2BDF111100000578-0-image-a-1_1441107392508 copy2BDF10FA00000578-0-image-a-2_1441107407133 copy
Share on Google Plus

2 comments:

  1. K.S.A.ஜமாலுதீன்September 3, 2015 at 5:27 AM

    முஸ்லிம்களுக்கு மட்டும் விடும் எச்சரிக்கை அல்ல சகோதரியே ! மற்ற மனிதர்களுக்கும் தான் !!

    ReplyDelete
  2. Abdul Careem Mohamed MusheenSeptember 7, 2015 at 5:39 PM

    Allah is the creator of the entire universe. He is almighty, all powerful. You don't have to look inside or out of an egg to fathom His miracle or strength. Please refrain from such meaningless exegerations. Let others not mock at Islam. May Allah grant you Hidaayat.

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.