புற்று நோய் வராமல் தடுக்கும் பானம்ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட் மூன்றையும் எடுத்து நன்கு கழுவி துடைத்து  தோலுடன்  நறுக்கி  ஜூஸ் போல அரைத்து அருந்தவும். விரும்பினால் சிறிது எலுமிச்சை   சாறு  சேர்க்கலாம்.


இந்த பானம் அருந்துவதால் பயன்கள்......


1. புற்று நோய் வராமல் தடுக்க மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை  அழிக்கவல்லது  இந்த ஜூஸ்.


2.  ஈரல்  மற்றும்  சிறுநீரக  சம்பந்தமான  நோய்களை  தடுக்கிறது.


3.  மாரடைப்பு  மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கின்றது.  நோய்  எதிர்ப்பு  சக்தியை  உருவாக்குகின்றது.


4. உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது. இரத்தத்தை சுத்தப்படுத்துகின்றது.


5. பார்வை குறைபாடுகளை நீக்குகின்றது. மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு காணலாம்.


6. உடல் இளைக்க விரும்புவோர் இதை அருந்தி வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.


கூடுமானவரை இயற்கை முறையில் விளைந்த காய்களையே பயன்படுத்துங்கள்.  கிடைக்கா விட்டால் நன்கு கழுவிய பின்னரே  அரைக்கவும்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.