துபாய் விமானத்தில் ஓசிப்பயணம் செய்த ஆப்பிரிக்க விஷப்பாம்பு. வீடியோ இணைப்பு.MOON TV_20150908_0458.ts_snapshot_01.26_[2015.09.08_10.45.57]ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெப்பப் பிரதேச காடுகளில் வாழும் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று துபாய் விமானத்தின் சரக்குப் பகுதியில் உயிருடன் பிடிபட்டதாக துபாய் நகராட்சி தெரிவித்துள்ளது.


ஆப்பிரிக்க நாடுகள், ஓமன், தென்மேற்கு சவுதி அரேபியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் பரவலாக காணப்படும் இவ்வகை விஷப்பாம்பு எந்த நாட்டில் இருந்து துபாய் விமானத்தில் புகுந்தது? என்பது தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை.


கொடிய விஷத்தன்மை கொண்ட இவ்வகை பாம்புகள் அகலமான மஞ்சள் நிற தலையுடன் சுமார் ஆறு கிலோ எடைவரை வளரக்கூடியவை. ஆப்பிரிக்காவின் காட்டுப்பகுதியில் பாம்புகடியால் உயிரிழக்கும் பலரது மரணத்துக்கு பின்னணியில் இவ்வகை பாம்புகளின் பங்களிப்பு மிகவும் அதிகம் என கூறப்படுகிறது.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.