முத்துப்பேட்டை அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.



eb7cfafa-cea3-முத்துப்பேட்டை  அருகே  உள்ள  ஆலங்காட்டை  சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் அய்யப்பன்(22). இவர் மினி ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று நள்ளிரவு  இவர்  நம்மங்குறிச்சியில் மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்.


இவர்  ஓட்டி  வந்த மினி ஆட்டோ மரத்தில் மோதியபடி நின்றது. இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து முத்துப்பேட்டை போலீசுக்கு  தகவல்  தெரிவித்தனர்.


போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அய்யப்பன் பிணத்தை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


அய்யப்பன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார்  விசாரணை  நடத்தி  வருகிறார்கள்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.