துபாயில் கார் திருடனை பிடிக்க உதவிய துப்புரவு தொழிலாளிக்கு பரிசு.2904030976 copyதுபாயில் கார் திருடனை பிடிக்க உதவிய நகராட்சி துப்புரவு தொழிலாளிக்கு அந்நாட்டு போலீசார்  பரிசு  வழங்கி  கவுரவித்துள்ளனர்.


சம்பவத்தன்று,  வங்காளதேசத்தைச் சேர்ந்த அப்துல் ஜலீல் சாதிக் அலி என்பவர் இங்குள்ள அல் மம்ஸார் கடற்கரை பகுதியில் தெரு பெருக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.


அப்போது, ஒரு காரில் இருந்து இறங்கி வந்த ஒரு டிப்டாப் ஆசாமி, அங்கே நின்றிருந்த  இன்னொரு  காரின் கண்ணாடியை உடைத்து, அதை ஓட்டிச் செல்ல முயன்றார்.


இதை  பார்த்து விட்ட அலி,  அந்த நபர் வந்திறங்கிய காரின் நம்பரை குறிப்பிட்டு இச்சம்பவம் தொடர்பாக  போலீசாருக்கு  தகவல்  அளித்தார். அந்த கார் நம்பரை  கொண்டு  துப்பு துலக்கிய போலீசார் புர் துபாய் மற்றும் ஐக்கிய அரபு   அமீரகத்தில் உள்ள வேறு சில நாடுகளில் கார் திருடுவதையே தொழிலாக  செய்து வந்த  ஆசியாவைச் சேர்ந்த ஒருவனை கைது செய்தனர்.


அவனை பிடிக்க உதவி செய்த அலிக்கு துபாய் போலீஸ் படையின் தலைவர் மேஜர்  ஜெனரல்  கமிஸ் மட்டார்  அல் மஸீனா  பரிசு  வழங்கி  கவுரவித்தார்.


2904030976 copy


Municipality worker Abdul Jalil Sadiq Ali was honoured by Dubai Police for helping in the arrest of a car thief.
Major General Khamis Mattar Al Mazeina, Dubai Police Chief, honoured Ali, who went out of his way to help police catch an Asian man who was trying to break into a car in Al Mamzar beach area.


Al Mazeina said public cooperation with Dubai Police helps maintain the security and safety of the community, as it helps in the fight against crime.


Dubai police is always keen on showing their appreciation to members of the public that cooperate with them.


Ali, who is from Bangladesh, was doing his rounds in Al Mamzar area, when he saw a man come out of a car and break the window of another car parked there. He took down the suspect’s car number and called the police. This helped the police identify the suspect and arrest him.


Lt. Col Adel Al Jokar, of Criminal Investigation Department, said after the arrest they found out that the suspect was also involved in similar incidents in the Bur Dubai area and other emirates.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.