இஸ்லாத்தில் இணைந்த அமெரிக்காவின் விமான பணிபெண் மது பானங்களை பரிமாற முடியாது என உறுதி.அமெரிக்காவின் எக்ஸ்பிரஸ் ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணி பெண்ணாக  பணியாற்றி வந்த இஸ்லாமிய பெண் ஒருவர் விமான பயணத்தின் போது பயணிகளுக்கு மதுவகைகளை பரிமாற மறுத்துவிட்டார்.


இதற்கு எனது மார்க்கம் இடம் தரவில்லை எனவே இந்த பணியை நான் செய்ய முடியாது என்று அவர் காரணம் கூறிவிட்டார்.


இந்த காரணத்திற்காக குறிப்பிட்ட அந்த நிறுவனம் அந்த பணி பெண்ணின் பதவியை பறித்ததுள்ளது. இதை எதிர்த்து நீதி மன்றம் சென்ற அவர் குறிப்பிட்ட  நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தார்.


பணிநீக்கம் செய்யப்பட்ட பணிப்பெண்ணான ச்சாரி ஸ்தான்லி க்காக அமெரிக்க இஸ்லாமிய அமைப்பொன்றின் வழக்கறிஞர் லீனா மஸ்றி இந்த வழக்கை தொடுத்தார்


இரு தரப்பு வாதங்களையும் செவியுற்ற நீதிமன்றம்  மது பரிமாற முடியாது என்ற  காரணத்திற்காக பணி நீக்கம் செய்தது தவறு என்றும், அவரது மார்கத்தை  பின்பற்றும் அனைத்து உரிமையும் அந்த இஸ்லாமிய பெண்ணுக்கு  இருப்பதாகவும்  நீதி மன்றம்  தீர்ப்பளித்தது.


மேலும் அவருக்கு அந்த நிறுவனம் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் மதுபரிமாறும்  பணி  அல்லாத  பணிகளில் அவரை ஈடுபடுத்த வேண்டும் என்றும்  நீதி மன்றம்  உத்தரவிட்டது.


கிருத்துவ சகோதரியான அவர் விமான பணிபெண் பணியில் இணைந்து சில மாதங்களுக்கு பிறகே இஸ்லாத்தில் இணைந்தார் என்பதும் இஸ்லாத்தில் இணைந்த பிறகு இஸ்லாம் அனுமதிக்காக மதுவை தம்மால் பயணிகளுக்கு பரிமாற முடியாது என்றும் உறுதியுடன் கூறியது பலர்களையும் கவர்ந்திருக்கிறது.


B99301622Z.1_20150901170008_000_G40J1UPG


Muslim Flight Attendant Says She Was Suspended After Refusing To Serve Alcohol


A Muslim flight attendant in Michigan has filed a complaint against ExpressJet Airlines with the U.S. Equal Employment Opportunity Commission, claiming she was suspended from her job due to her religious beliefs.


Charee Stanley, who converted to Islam about a month after becoming a flight attendant with the airline, filed the complaint with the help of Lena Masri, an attorney for the Michigan chapter of the Council of American Islamic Relations, or CAIR, WWJ News reported.


Masri told The Detroit News that Stanley had worked out an arrangement with ExpressJet in which other flight attendants would serve alcohol to passengers on Stanley's flights, since serving alcohol is against Stanley's religious beliefs.


That arrangement worked until Aug. 25.


Masri told WWJ that the airline put Stanley on administrative leave after another flight attendant filed “an Islamophobic complaint” that referenced Stanley’s head scarf.


“We notified ExpressJet Airlines of its obligation under the law to reasonably accommodate Ms. Stanley’s religious beliefs,” Masri said at a news conference Tuesday, according to WWJ. “Instead, ExpressJet chose to violate Ms. Stanley’s constitutional rights, placed her on administrative leave for 12 months after which her employment may be administratively terminated.”


Dawud Walid, executive director of CAIR-Michigan, told The News on Monday — before the EEOC complaint was filed — that his organization had tried to resolve the issue with the airline.


“There was outreach that was done to the company,” he said. “Their response was not positive.”


ExpressJet did not have a comment for The News on Monday as the complaint had not yet been filed.


Jarek Beem, spokesman for the Atlanta-based airline, issued a statement to WWJ on Tuesday.


“At ExpressJet, we embrace and respect the values of all of our team members,” Beem said. “We are an equal opportunity employer with a long history of diversity in our workforce. As Ms. Stanley is an employee, we are not able to comment on her personnel matters.”


Stanley told WWJ she didn’t think being placed on leave was fair.


“I don’t think that I should have to choose between practicing my religion properly or earning a living,” she said. “I shouldn’t have to choose between one or the other, because they’re both important.”


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.