பெண்ணியின் சடலத்தை 5000 துண்டுகளாக வெட்டி உலகின் முதல் மனித உடலின் டிஜிட்டல் மாதிரி உருவாக்கம்
  • வாழும் மனிதர்கள் மீது மருத்துவம் சார்ந்த சோதனைகளை நடத்துவது அபாயகரமானது. எனவே, ஆய்வாளர்கள் மனிதனை டிஜிட்டல் மாதிரியை உருவாக்க எண்ணினர். இதன் முதற்கட்டமாக 20 ஆண்டுகளுக்கு முன்னர் மாரடைப்பால் இறந்த ஒரு பெண்மணியின் உடலை 5000 துண்டுகளாக வெட்டினர். இந்த துண்டுகள் (உடலின் திசுக்கள், உறுப்புகள் மற்றும் உடல் பாகங்கள்) அனைத்தையும் ஸ்கேன் செய்த பின் டிஜிட்டல் முறையில் இணைத்து தைத்தனர் . இந்த டிஜிட்டல் மாதிரியின் பெயர் "human phantom" .இதுவே உலகின் முதல் மனித உடலின் டிஜிட்டல் மாதிரி என்பது குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.