நெல் கொள்முதல் விலையை ஒரு குவிண்டாலுக்குநியூயார்க்: காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாக். அமைதி நிலவ நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐ.நா.பொதுச்சபையில் உரையாற்றினார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்ஐ.நா.பொதுச்சபையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொண்டார். இந்தியா-பாக். இடையே பல்லாண்டுகளாக காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்படாத ஒன்றாக உள்ளது. ஐ.நா. தலையிட வேண்டும் என இரு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. தவிர எல்லையில் அடிக்கடி போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்துமீறல் நடக்கிறது.இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெ ரீப், ஐ.நா.பொதுச்சபையில் காஷ்மீர் விவகாரத்தினை எழுப்பி தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார். இந்தியா பாகிஸ்தான் இடையே நட்பு நீடிக்க நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.அவர் கூறியதாவது: நான் பிரதமராக பதவியேற்ற நாள் முதல் இந்தியாவுடன் நட்புறவு பேணவே நினைக்கிறேன் இது தொடர்பாக எனது நான்கு கோரிக்கைகளை இந்த சபை முன் வைக்கிறேன் என்றார்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.