தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தர ஊதியத்துடன் கூடிய சம்பளத்தை வழங்க வேண்டும், 6-வது ஊதிய குழுவில் மத்திய அரசு உயர்த்தி வழங்கியுள்ள அனைத்து படிகளையும் தமிழக ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைககளை வலியுறுத்தி அரசு பள்ளிகள் ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரண்ட ஆசிரியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோசங்களை எழுப்பினர். சுமார் 2 ஆயிரம் பேர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.