கத்தார் நாட்டில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த 27 பேர் கடத்தல்.கத்தார் நாட்டை சேர்ந்த மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களும், அவர்களுடைய உதவியாளர்களும் 27 பேர் அங்குள்ள சமாவா பகுதியில் பறவை வேட்டைக்கு சென்றனர்.

இந்த இடம் ஈராக் – சவுதி அரேபியா எல்லையை யொட்டி அமைந்துள்ளது. அவர்களுக்கு ஆதரவாக ஈராக் நாட்டை சேர்ந்த 2 ராணுவ வீரர்களும் சென்றனர்.

அவர்கள் வேட்டையாடிக் கொண்டு இருந்த போது வாகனங்களில் துப்பாக்கியுடன் மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் ஈராக் ராணுவ வீரர்கள் 2 பேரை மட்டும் விட்டு விட்டு மற்ற 27 பேரையும் கடத்தி சென்றனர்.

அவர்கள் கதி என்ன ஆனது? என்பது தெரியவில்லை. அவர்களை கடத்தியவர்கள் யார் என்றும் தெரியவில்லை. அந்த பகுதியில் கத்தார் மற்றும் ஈராக் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடத்தியவர்கள் ஏதேனும் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

 

Qatar hunters abducted in Iraq desert by gunmen


 

Gunmen have kidnapped at least 27 Qatari hunters - including members of the ruling family - in a desert area of Iraq near the Saudi border, say police and the local governor.


The attackers were driving dozens of four-wheel drive vehicles when they swept into the hunters' camp at dawn on Wednesday, officials said.

They struck near Layyah, 190km (118 miles) from regional capital, Samawa.

A wide-scale search has been launched for the attackers, police say.

The Qatari foreign ministry released a statement saying it was working with the Iraqi government "at the highest security and political levels... to find out the details of the Qatari citizens' abduction and work on their release as soon as possible".

It said they had been hunting with official Iraqi permission - though Iraq's interior ministry accused the hunters of failing to abide by its instructions to remain inside secured areas.

The aim of the abduction was "to achieve political and media goals", the interior ministry said.

The remote area where the incident took place is highly tribal in nature and a Shia region, reports the BBC's Jim Muir in Beirut.

The Shia political parties which dominate the Iraqi government are highly critical of Qatar's role in supporting Sunni rebels in Syria - so this is bound to be a serious diplomatic incident, he says.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.