473 பேருடன் பாரிஸ் சென்ற ஏர் பிரான்ஸ் விமானம் கென்யாவில் அவசர தரையிறக்கம்.ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான AF 463 தடம் எண் கொண்ட விமானம் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் மொரிஷீயஸ் தீவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

459 பயணிகள் மற்றும் 14 பணியாளர்களுடன் நடுவானில் கென்யா நாட்டின்மீது பறந்துகொண்டிருந்தபோது, அந்த விமானத்தின் கழிப்பறைக்குள் கிடந்த ஒர் மர்மப்பொருளை கண்ட விமான பணியாளர்கள் அது வெடிகுண்டாக இருக்கலாம் என சந்தேகித்தனர்.

இவ்விவகாரம் விமானிக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, விமானத்தை அவசரமாக தரையிறக்க அருகாமையில் உள்ள மோம்பாஸா விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி அனுமதி கேட்டார்.

இதையடுத்து, அவசரமாக அனுமதி அளிக்கப்பட்டது. மோம்பாஸா நகரில் உள்ள மோய் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்த அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் அந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

An Air France flight from Mauritius to Paris has been forced to make an emergency landing in Kenya after a suspect package was found on board.
The pilots of the Boeing 777 requested to land at Moi International Airport in Mombasa after the package was discovered in the toilet.
The aircraft was safely evacuated and the item is being examined by experts, police spokesman Charles Owino said.
Authorities in Kenya said they were are questioning several passengers.
Flights have now resumed from Moi Airport, which was evacuated while the suspected device was removed, Kenya's airport authority said on Twitter.
The plane was carrying 459 passengers and 14 crew members and had left Mauritius at 01:00 GMT, Mr Owino said.
It had been due to fly directly to Charles de Gaulle airport in Paris.
Passengers from Air France flight queue for a bus
Passengers queued for buses after being taken off the aircraft
One of those on board, Benoit Lucchini, said passengers were calm and were told by the crew that the plane was being diverted because of a technical problem.
"The plane just went down, slowly, slowly, slowly, so we just realised probably, something was wrong," he said.
"But the personnel of Air France were just great, just wonderful. So they keep everybody calm and really quiet."

 

The Boeing 777 was carrying 459 passengers when it was forced to land

_87305778_87305696

Passengers queued for buses after being taken off the aircraft

_87307215_image2

 

 

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.