64 டிவி சேனலுடன் டிடி இலவச டிடி எச் சேவை வரும் ஏப்ரல் மாதம் முதல்.தூர்தர்ஷனின் ‘டிடி இலவச டிடி எச்’ சேவையில், 64 டிவி சேனல்களும், 21 ரேடியோ சேனல்களும் ஒளி பரப்பு செய்யப் படும் என மக்களவையில் நேற்று அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தூர்தர்ஷனின் ‘டிடி இலவச டிடி எச்’ சேவை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப் பட உள்ளது. இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளி பரப்பு துறை இணை அமைச்சர் ராஜ்யவர் தன்சிங் ரதோர் மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தில் பேசுகையில், ‘தற்போது 64 டிவி சேனல்கள், 21 ரேடியோ சேனல்களுடன் டிடி இலவச டிடி எச் சேவை அமைக்கப்பட்டுள்ளது.
விரைவில் 48 புதிய சேனல்களை இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஏற்கனவே, 112 டிவி சேனல்களை ஒளி பரப்புவதற்கு தேவையான ஹார்டுவேர் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது.

 

இந்த டிடி எச் சேவையில் அதிக பட் சம் 250 சேனல்கள் வரை ஒளிபரப்பும் திறன் உள்ள து’ என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.