ஐரோப்பா முழுவதும் நடமாடும் இலவச உணவகத்தை நடத்திவரும் பிரிட்டனை சார்ந்த கபூர் உசைன்.பிரிட்டனை சார்ந்த  கபூர் உசைன் இரண்டு அடுக்கு கொண்ட ஒரு வாகனத்தை விலைக்கு வாங்கி அதை நடமாடும் இலவச உணவகமாக மாற்றியிருக்கிறார்.

45 வயதான பிரிட்டனை சார்ந்த இஸ்லாமிய சகோதரரான இவர் ஆதரவற்ற அகதிகளின் பசியை போக்குவதற்காக இந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.

இவர் பிரிட்டனில் மட்டும் இன்றி இதர ஐரோப்பிய நாடுகளுக்கும் தனது நடமாடும் இலவச உணவகத்தை ஓட்டி சென்று பசியால் வாடும் மக்களுக்கு தேவைக்கு ஏற்ப உணவுகளை சமைத்து கொடுத்து அவர்களின் துயரத்தை போக்கி வருகிறார்.

பசித்தவனுக்கு உணவளிப்பது மிக சிறந்து செயல்களில் ஒன்று என்று இஸ்லாம் கூறுவதை நடைமுறை படுத்தும் இந்த மனிதனுக்கு இறைவன் தனது அருளை மேலும் மேலும் பொழிவானாக.

செய்யதலி ஃபைஜி
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.