டொனால்ட் டிரம்ப் அடங்க மறுத்தால் அடைக்கப்படுவார் : வலீத் பின் தலால் எச்சரிக்கை....!!அமெரிக்க தேர்தலின் அதிபர் வேட்பாளராக குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் முஸ்லிம்களுக்கு எதிரான விஷக்கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார்.

டொனால்ட் டிரம்பிறகு எதிராக உலகம் முழுவதும் கடும் கண்டனங்களும், அவருக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் உள்ளிட்டவைகள் திரும்பப்பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சவூதி அரேபியாவை சேர்ந்த உலக பணக்காரர்களில் ஒருவரும், அமெரிக்க பொருளாதாரத்தின் மிக முக்கிய நபருமான வலீத் பின் தலால் செய்தியாளர்களிடம் கூறுகையில்....

டோனல்ட் டிரம்ப் அமெரிக்காவின் அவமானமாகும். வெள்ளை மாளிகையே கூறியது போல் அமெரிக்க அதிபர் பதவிக்கு முற்றிலும் தகுதியற்றவர். அவரால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. முஸ்லிம்கள் விஷயத்தில் டொனால்ட் டிரம்ப் நாவடக்கத்தை பேண வேண்டும், அவர் அடங்க மறுத்தால் அடைக்கப்படுவார்.

இவ்வாறு வலீத் பின் தலால் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

தகவல் உதவி :  மௌலவி செய்யது அலி ஃபைஜி
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.