இந்திய தவ்ஹித் ஜமாத் தலைவர் மற்றும் அனைத்து முஸ்லிம் இயக்க தலைவர்களுக்கும் விக்ரமன் நன்றி தெரிவிப்பு !! 

நேற்று மாலை இந்திய தவ்ஹித் ஜமாத் தலைவர் எஸ் எம் பாக்கர் அவர்களை இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் போனில் தொடர்பு கொண்டார்.

 

அப்போது, இன்று நான் பல இடங்களிலுக்கு  சென்றேன்.  அங்கே எல்லாம் உங்கள் இயக்க தோழர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு அளித்து கொண்டு இருந்தனர்.

 

நாங்கள் சினிமாவில் தான் போலி ஹீரோக்களை காட்டுகிறோம். ஆனால் உண்மையான ஹீரோக்கள் இஸ்லாமியர்கள் தான் என கூறியதும்,  குறுக்கே பேசிய பாக்கர் அவர்கள் எங்களை அந்த அளவுக்கு சொல்லி பாவத்தில் தள்ளி விடாதீர்கள்.  எல்லாம் இறைவன் செயல் என கூறினார்.

 

அதை கேட்ட விக்ரமன் உண்மையில் இஸ்லாமிய இயக்கங்களை பாராட்ட எங்கள் இடத்தில் வார்த்தை இல்லை என கூறினார் !!

 

இதே போல் அனைத்து முஸ்லிம் இயக்க தலைவர்களையும் தொடர்பு கொண்டு விக்ரமன் அவர்கள் பேசி உள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.