முத்துப்பேட்டையில் சாலையில் கிடந்த இளைஞர் காவல் படையின் தொப்பி.



முத்துப்பேட்டையில் சாலையில் கிடந்த இளைஞர் காவல் படையின் தொப்பி ஒன்றை கண்டெடுத்து
காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முத்துப்பேட்டை பங்களா வாசல் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு இளைஞர் காவல் படை வீரரின் தொப்பி ஒன்று சாலையில் கேட்பாரற்று கிடந்தது.

இதனைக் கண்டு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஹாஜா எடுத்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இளைஞர் காவல் படைவீரின் பொறுப்பில்லாத செயலை கண்டு பொதுமக்கள் வருத்தம் அடைந்தனர்.

படம் செய்தி: நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.