ஐஸ் கட்டியை கொண்டு "பெங்க் ப்பூ" என்ற சீன மருத்துவம். செய்து தான் பாருங்களேன்....நமது வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் வாரக்கணக்கில் ஐஸ் கட்டியை எடுத்து, நமது தலையும், கழுத்தும் இணையும் அந்த இடத்தில் ஒரு 20 நிமிடங்கள் வைத்துக் கொள்ளுங்கள்...

இது "பெங்க் ப்பூ" என்ற சீன வழக்கம். தமிழிலில் இதனை "காற்று மண்டலம்" என்பார்கள்..

முதலில் ஓரிரு நிமிடங்கள் ரொம்பவும் "ஜில்"லென்று இருக்கும். சிறிது நேரத்திற்கு பிறகு அதுவே கதகதப்பாக மாறிவிடும்.

இந்த ஐஸ் கட்டி என்ன செய்யும்...???

இந்த ஐஸ் கட்டி நமது உடலுக்கு "எண்டார்பின்" என்ற ரசாயனத்தை தரும். இதனால் நமக்கு உற்சாகம், சந்தோசம், அமைதி கிடைக்கும். தூக்கமின்மை போய்விடும், ஜீரணம் சீராகும், அடிக்கடி சளித்தொல்லை இருக்காது, உடல் ரீதியான வலி, மூட்டு வலி, இதய நோய்கள் போய்விடும்.

முதுகுத்தண்டு பிரச்சனைகள் தீரும். தைராய்டு சுரப்பி குறைபாடு தீரும். ஆஸ்துமா நோய் தீரும்.
அதிக எடை குறையும், குறைந்த எடை கூடும். மன உளைச்சல், ஆழ் மனக்கவலை, அயர்ச்சி எல்லாம் பறந்துவிடும்.

உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து, நோய்களை விரட்டும் அற்புத சக்தியை கொடுக்கும் எளிமையான பயிற்சி.

செய்து தான் பாருங்களேன்.....!!!!

முல்லை மன்சூர் அலி.

12316601_10153257336108450_7786345393724945213_n
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.