ஏர்வாடி ஆட்டோ ஓட்டுநர் காஜா முகைதீன் குடும்பத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிதி உதவி.அண்மையில் கயவர்களால் படுகொலை செய்யப்பட்ட ஏர்வாடி ஷஹித் சேக் முஹம்மது காஜா மைதீன் பெற்றோர்களை நேற்று (29-12-2015) நேரில் ஏர்வாடியில் சந்தித்து ஆறுதல் கூறி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிழக்கு மாவட்டம் சார்பில் ருபாய் 50,000/- ஆயிரத்தை மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர் வழங்கினார்.

மாவட்ட செயலாளர் பாட்டப்பத்து முஹம்மது அலி, மாவட்ட பொருளாளர் கானகத்து மீரான், மாநில ஊடக பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் மேலப்பாளையம் அப்துல் ஜப்பார், மாவட்ட இளைஞரணி செயலாளர் கடாபி, கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஷாஜகான், முன்னாள் கவுன்சிலர் நஜீம், மாவட்ட துணைச் செயலாளர்கள் சேரை கமால் பாட்சா, பத்தமடை கராத்தே சேக், பஷீர், ஏர்வாடி நகர தலைவர் ஷாபி, செயலாளர் முஸ்தபா, பொருளாளர் பீர்முஹம்மது, டவுண் நகர தலைவர் மசூத், மேலப்பாளையம் நகர பொருளாளர் மில்லத்காஜா, மேலப்பாளையம் ஆட்டோ சேக், சேக் அலி, ஏர்வாடி காஜா, சுபைர், விகே புரம் அபுபக்கர், முஹம்மது நயினார், நூர் முஹம்மது, சேரை காசிம், முஹம்மது அனிபா,பஷீர் ஜான், சம்சுதீன், காஜா, சாகுல்ஹமீது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்துல் ஜப்பார். Iuml
a3
a2a5
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.