மாலைமலரின் விஷமம். நிருபர் கொடுக்காத செய்தியை வெளியிட்டது.



நேற்று வெளிவந்த மாலைமலரில் கொலையாளிகளை நெருங்கியது என்று பரபரப்பு செய்தியை வெளியிட்டது. அதில சில தவறான தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்றது.

இதை பார்த்த ஏர்வாடி சகோதரர்கள் அந்த நிருபரை தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்த போது அது போல செய்தியை நான் கொடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். அந்த  ஆடியோ செய்தியை காணத்தவறாதீர்கள்.

ஏர்வாடி சகோதரர்களின் முயற்சிக்கு பிறகு அந்த செய்தி தற்போது நீக்கப்பட்டுள்ளது.

 

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.