முத்துப்பேட்டை தாலுகா நடைமுறைக்கு வருவது பரிசீலனையில் உள்ளது.



திருத்துறைப் பூண்டி எம் எல் ஏ உலக நாதன் கூறியதாவது: முத்துப் பேட்டை தலை நகரமாக கொண்டு தனி தாலுகா உருவாக்குவது தொடர்பாக தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

தற்போது திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டையை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப் பட்ட முத்துப் பேட்டை வட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருதல் அரசின் பரிசீலனையில் உள்ளது என்று தலைமை செயலக வருவாய்த் துறை துணை செயலாளர் வசந்த மாலா எனக்கு கடிதம் எழுதியுள்ளனர் என்றார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.