காபி ஷாப்பிற்குள் சீறிப்பாய்ந்து வந்த ஆடி கார் மோதி ஒருவர் பலி: இங்கிலாந்தில் பரபரப்பு.இங்கிலாந்தில் பிரபலமான காபி ஷாப்பிற்குள் சீறிப்பாய்ந்து வந்த ஆடி கார் மோதி ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெஸ்டர்ஹாம் நகரின் சோவினோக்ஸ் என்ற மாவட்டத்தில் உள்ள பிரபல கோஸ்டா காபி ஷாப்பிற்குள் சீறிப்பாய்ந்து வந்த ஆடி ஏ-4 ரக கார், அந்த காபி ஷாப்பின் நுழைவு வாயில் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது.

இதில் ஜன்னல் ஓரமாக காபி அருந்திக் கொண்டிருந்த வயதான பெண்மணி ஒருவர் (70) சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மேலும், 5 பேர் காயமடைந்ததுள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு ஆம்புலன்சில் விரைந்து வந்த அவசரகால போலீசார் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மோதிய ஆடி காரின் ஓட்டுனருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பின் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

[caption id="attachment_29726" align="aligncenter" width="636"]An unidentified woman being treated at the sence where several people were injured in a horror Christmas Eve crash after a car ploughed into a coffee shop packed with people. See SWNS copy SWCRASH. The vehicle was reportedly seen clipping cars coming before plunging through windows of the busy Costa Coffee yesterday (Thurs) morning. It is believed the car was occupied by an elderly couple, who have had the roof of their Audi A4 cut off by firefighters. The blue car smashed into the shop in Westerham, Kent, at about 10:30am. An unidentified woman being treated at the sence where several people were injured in a horror Christmas Eve crash after a car ploughed into a coffee shop packed with people. See SWNS copy SWCRASH. The vehicle was reportedly seen clipping cars coming before plunging through windows of the busy Costa Coffee yesterday (Thurs) morning. It is believed the car was occupied by an elderly couple, who have had the roof of their Audi A4 cut off by firefighters. The blue car smashed into the shop in Westerham, Kent, at about 10:30am.[/caption]
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.