சிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .KU-BAND ங்கற சின்ன டிஷ்ஷில்.. ... Eutelsat 70B Position ல் தமிழ், மலையாளம், ஆங்கிலம், வங்காள மொழிகளில் 40 சேனல்கள் இலவசமாக வந்துகொண்டு உள்ளது.

தமிழ் சேனல்கள 15 உள்ளது. டான் தமிழ் ஒளி, பாலிமர், கேப்டன், பெப்பர்ஸ், மூன் டிவி, தீரன் டிவி, தமிழன்டிவி, தீபம் டிவி, தந்தி டிவி, பாலிமர் நியூஸ், கேப்டன் நியூஸ், நியூஸ் 7, சத்தியம் போன்றவைகள்.

இதில் டான் தமிழ் ஒளி, தீபம் டிவி இவை இரண்டும் லண்டனிலிருந்து ஒளி பரப்பாகும் தமிழ் சேனல்கள் ஆகும். இவைகளை காண சிறிய டிஷ் போதும்.


(sun direct dish tv videocon etc ) எல்லாமேசின்ன டிஷ் தான்)


சன் டைரெக்ட் , வீடியோகான், ஏர்டேல் ,டாடா ரிலையன்ஸ் போன்ற ரிசீவர்களில் இந்த இலவச சேனல்கள் பார்க்க முடியாது. புதிய ரிசீவர் வாங்கி ஏற்கனவே இருக்கும் அந்த பழய டிஷ்ஷை கொண்டு நீங்கல் இலவசமாக தமிழ் சேனல்கள் பார்க்கலாம்..

நீங்கள் வாங்க வேண்டிய ரிசீவர் ரெண்டு வகை. மார்கெட்ல் கிடைக்கிறது. DVB-S & DVB-S2 நீங்க வாங்க வேண்டியது DVB-S2.. இது கொஞ்சம் அட்வான்ஸ் டெக்னாலஜி ...சென்னையில் ரிச்சி ஸ்ட்ரீட்ல் (Rich Street ) கிடைக்கும்.

சென்னைக்கு போக முடியாதவர்கள் ஆன்லைன்ல் கிடைக்கும்... துபாயில் இந்த ரிசீவரின் விலை 100 திர்ஹத்திலிருந்து 200 திர்ஹம் வரை உள்ளது. 150 திர்ஹத்திற்கு நல்ல ரிசீவர் வாங்கலாம்.

மேலும் விபரம் தேவைப்பட்டல் 0091 94 88 5 88 179 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

 

zsad
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.