குவைத்தில் வேலை செய்துவரும் இந்திய சகோதரர்களுக்கு ஓர் நற்செய்தி!குவைத்தில் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ அல்லது சொந்த அக்கமாவில் வேலை செய்பவர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு சுஷ்மா சுவராஜ் அவர்கள் தலைமையில் (குவைத் தூதரகம் மூலமாக) ஜனாப் மெளலவி முஹம்மத் அலி ரஷாதி அவர்களை தேர்வு செய்துள்ளார்கள்.

எனவே குவைத்தில் வேலை செய்துவரும் இந்திய சகோதரர்களுக்கு சம்பள பிரச்னை,
ஊர் செல்வதில் பிரச்சனை இப்படி எதுவாக இருந்தாலும் நீங்கள் மௌலவி முஹம்மத் அலி ரஷாதி அவர்களை குவைத் சிட்டி அல் அமீன் உம்ரா சர்வீஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமையில் காணலாம்.

உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய காத்திருக்கிறார்.தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்.-66071237. 50816616.

தகவல். கூனிமேடு முபாரக்.

 

12341148_968753003186377_8277275260746311170_n12360075_968753016519709_2158444624385098520_n
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.