கனடா விமானத்தில் பணிப்பெண்ணை தாக்கிய பஞ்சாபி கைது.விமானத்தில் பணிப்பெண்ணை தாக்கியதாக கனடாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி பஞ்சாப் மாநிலத்தவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டொரொடோ பெர்சன் சர்வதேச விமான நிலையத்தில் புறப்பட்ட விமானம் மீண்டும் அதே விமான நிலையத்திற்கு திரும்பியது. 47 வயதுமிக்க ஜாஸ்கரன் சித்து என்பவரை போலீசார் கைது செய்தனர். கனடாவின் அல்பெர்டா பக்குதியில் வசித்து வரும் சித்து, விமானத்தின் பணிப்பெண் ஒருவரை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக, குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இது குறித்து கனடா போலீசார் கூறுகையில், ”கனடாவில் இருந்து புதுடெல்லிக்கு புறப்பட்ட விமானமானது டிசம்பர் 30-ம் தேதி 12.42 மணியளவில் மீண்டும் கனடாவின் பெர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

விமானத்தில் இருந்த ஒரு பயணி ஒருவர், விமான பணிப்பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

Punjabi man arrested for assaulting Air Canada flight attendant

TORONTO: An Indian Canadian Punjabi man was arrested for assaulting an Air Canada flight attendant on the Delhi-bound flight from Toronto on Wednesday, police said.
The flight returned to Toronto's Pearson International Airport after the incident. The flight was rescheduled to take off later. Police arrested 47-year-old Jaskaran Sidhu for the assault.
Sidhu, who lives in Alberta, has been charged with assault and causing bodily harm.
"On Wednesday, December 30, 2015 at approximately 12.42 a.m., a flight that had departed for New Delhi, had to be diverted back to Pearson International Airport due to a passenger's assaultive and belligerent behaviour towards a flight attendant," police said in a statement.
"The plane landed without incident and a male on board was arrested and charged in relation to the occurrence. The victim sustained injuries that required medical attention."
"Sidhu has been charged with two counts of mischief, assault causing bodily harm, and endangering safety of the aircraft. He is being held pending a bail hearing," police said.
The flight had taken off late because of the bad weather in Toronto after the season's first snowfall.
Air Canada introduced the non-stop Toronto-Delhi flights from November 1. The four-times-a-week flight from both sides takes over 13 hours to reach its destination.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.