ஏர்வாடி ஆட்டோ ஓட்டுநர் காஜா முகைதீன் கொலை. பாஜக ஒன்றிய பொதுச்செயலாளர் உள்ளிட்ட பலர் கைது.நெல்லை மாவட்டம் ஏர்வாடி 4–வது தெருவை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் காஜாமைதீன் (வயது 25). இவர் இந்திய தேசிய லீக் கட்சியின் நிர்வாகியாவும் இருந்து வந்தார். கடந்த 21–ந் தேதி இரவு சவாரிக்கு அழைத்த ஒரு பெண்ணுடன் காஜாமைதீன் ஏர்வாடி அருகே உள்ள காந்திநகருக்கு சென்றார். அப்போது காட்டுப்பகுதியில் வழிமறித்த ஒரு கும்பல் காஜாமைதீனை வெட்டி கொலை செய்தது.

இதையடுத்து நெல்லை மாவட்டம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. ஏர்வாடியில் கடைகள் அடைக்கப்பட்டன. அந்த வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. உடனடியாக ஏர்வாடியில் 500–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந் நிலையில் இன்று பாஜக ஒன்றிய பொதுச்செயலாளர் உள்ளிட்ட 7 பேர்கள் கைது செய்யப்பட்டு
30.12.2015 இன்று காலையில் சிறையில் அடைக்கப்பட்டார்கள்!

குற்றவாளிகள் முழு விபரம்!

1-கதிர் வேல் சாமி! -(BJP களக்காடு ஒன்றிய செயலாளர்)-NT பட்டயம்!

2-மகேஷ்! -சாலை புதூர்!

3-ஜான்ஷன் தினேஷ்! -களக்காடு!

4-முத்துராமன்! -(BJP களக்காடு ஒன்றிய பொதுசெயலாளர்)-பொத்தையடி,ஏர்வாடி!

5-மணி கண்டன்! -பொத்தையடி,ஏர்வாடி!

6-ராஜபாண்டி! -பொத்தையடி,ஏர்வாடி!

7-சுதாகர் என்ற மணி! -LNS புரம்,ஏர்வாடி!

மேலும் விபரம் வீடியோவில்.....

https://www.facebook.com/513672162125841/videos/543609012465489/?video_source=pages_finch_main_video&theater
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.