2016 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்தது "கால் டிராப்" இழப்பீடு!செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் "கால் டிராப்" சேவை குறைபாட்டுக்கு வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது 2016 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

செல்போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே இணைப்பு துண்டிக்கப்படுவது கால் டிராப் ஆகும். கால் டிராப்பால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு சேவை வழங்கும் நிறுவனங்கள் கட்டாயம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவித்தது.

இழப்பீடு வழங்க தவறினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டிராய் தெரிவித்தது. இது 2016 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் கால் டிராப்புக்கு கட்டாயம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வந்ததால், ஒரு கால் கால் டிராப்புக்கு ரூ.1 வீதம் நாள் ஒன்றுக்கு அதிக அளவாக 3 கால் டிராப்புக்கு வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.