முத்துப் பேட்டை ஆசாத்நகர் அருகே வாலிபரை தாக்கிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.



முத்துப் பேட்டை அடுத்த கீழ நம்மங் குறிச்சி அகமுடையார் தெருவை சேர்ந்தவர் பால சுப்பிரமணியன் மகன் கண்ணதாசன் (24).

இவர் நேற்று முன் தினம் பைக்கில் ஜாம்புவானோடை சென்று விட்டு ஆசாத் நகர் அருகில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரை மறித்து 4 பேர் தாக்கினர். இது குறித்து முத்துப் பேட்டை போலீசில் கண்ணதாசன் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் ராஜ் குமார் வழக்குப் பதிந்து தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.