முத்துப்பேட்டையில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் 67-வது குடியரசு தின விழா.முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் 67-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் ஜகபர்அலி தலைமை வகித்தார்.

பழைய பேருந்து நிலையத்தில் நகர பொருளாளர் சந்திரமோகன், ஆசாத் நகரில் மாநில சிறுபாண்மை பிரிவு நிர்வாகி ஹாஜா ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சுந்தரராமன், நகர செயலாளர் நாசர், நகர துணைத்தலைவர்கள் வேல்முருகன், குலாம்ரசூல், பொருளாளர் சந்திரமோகன், துணைச்செயலாளர் முத்தலிபு, மீனவர் பிரிவு நிர்வாகி நிஜாம் மற்றும் பொறுப்பாளர்கள்உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்

மு.முகைதீன்பிச்சை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.