அடிஷனல் கமிஷனருக்கு முத்துப்பேட்டை சேக் பரீது கொடுத்த இறைவேதம்.சென்னை மாநகர கூடுதல் ஆணையர் திரு. திருஞானம் அவர்களை நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சந்தித்தார் முத்துப்பேட்டை சேக் பரீது.

இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் மிகுந்த மரியாதையும் நேசமும் கொண்ட மிகச்சிறந்த மனிதநேயர் திருஞானம் அவர்கள்.

பல்வேறு இஸ்லாமிய நண்பர்களுடனும் பொது மக்களுடனும் நெருக்கமாக இருக்கும் இவருக்கு அனைத்து சமுதாய மக்களிடமும் மிகுந்த மரியாதையும் உண்டு.

அடிஷனல் கமிஷனர் திருஞானம் அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பொறுப்புக்களில் மிகச்சிறப்பாக பணியாற்றியவர் ஆவார். தஞ்சை மண்டல டி ஐ ஜி யாக பணியாற்றியவர் என்பதும் குறுப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட பல்வேறு சிறப்புகள் கொண்ட மனிதத்தை போற்றும் ஒரு மிக சிறந்த மனிதருக்கு முத்துப்பேட்டை சேக் பரீத் அவர்கள் அவரது அலுவலகத்தில் சந்தித்து அல்லாஹ்வின் இறைவேதமான திருக்குர்ஆனை பரிசளித்தார்.

z2

z3

z4
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.