மறைந்த தோழர் பரதன் அவர்களின் சொத்து பட்டியல்.80 வருடங்கள் பொதுச்சேவையில் ஈடுபட்டு இந்திய கம்யுனிஸ்ட் கட்சி யின் பொதுசெயலாளராக இருந்து கடந்த வாரம் மறைந்த தோழர் பரதன் அவர்களின் சொத்து பட்டியல்.

துருப்பிடித்த அலமாரி
ஒரு ஜோடி ஷூ
சிகப்பு சூட்கேஸ்
அவரின் அடையாளமான கோட்
பழுதடைந்த இரவு விளக்கு
ஒரு பிளாஸ்க்


பழைய புகைப்படத்தில் தனது மனைவி பத்மாவுடன் தோழர் பரதன் .

வைரங்கள் மண்ணுக்கு அடியில் மட்டுமல்ல. நம் கண்ணுக்கு முன்னாலும் கொட்டி கிடக்கின்றது ! நாம்தான் கண்டு கொள்வதில்லை

உஸ்மான்
Kaviger Usman Usman

s3

s2
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.