சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிங்கப்பூர் முஸ்லிம்கள் உதவி.சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சிங்கப்பூர் முஸ்லிம்கள் $98,000 நிதி திரட்டியுள்ளனர்.

சிங்கப்பூர் முஸ்லிம்கள் தமிழகத்திலும்,ஆந்திரப் பிரதேசத்திலும் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 98 ஆயிரம் வெள்ளிக்கு மேல் திரட்டி இருக்கிறார்கள்.

சிங்கப்பூரிலுள்ள 69 பள்ளிவாசல்களிலும், சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்திலும் இந்தத் தொகை திரட்டப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்தத் தொகையை மெர்சி ரிலீஃப் அமைப்பின் உதவிப் பணிகளுக்காகப் பயன்படுத்தும் எனவும் கூறியுள்ளனர்.

முத்துப்பேட்டை ஷிப்லி.

12508973_496101407239262_6311375536067222292_n

SINGAPORE: The Muslim community in Singapore has raised S$98,216 for the victims of floods in South India in November and December 2015, Rahmatan Lil Alamin Foundation (RLAF) announced on Friday (Jan 15).

In early December, incessant rains of record-breaking levels in India triggered flooding and widespread damage in multiple areas, including the city of Chennai. At least 347 people died as a result of the floods caused by heavy monsoon rains and up to 1.8 million people were displaced.

RLAF said the donations were collected at all 69 mosques in Singapore as well as at the Islamic Religious Council of Singapore (Muis) from Dec 18 to Dec 24, 2015.

A cheque for the final amount was handed over to Mercy Relief Singapore on Friday, RLAF said.

Mercy Relief had earlier launched a public appeal for funds to help in disaster relief efforts in South India. The humanitarian organisation is currently in Chennai to conduct an assessment of the community's recovery needs in the worst flood-affected districts in Cuddalore and Kanchipuram and of plans for rehabilitation programmes, which will focus on livelihood recovery to build better preparedness and more resilient communities, RLAF said in the release.

Chairman of the RLAF Mr Po’ad Mattar said: “We would like to thank the Singapore Muslim community and the mosques in Singapore for their generous donation. We hope that this small gift will help to relief some of the suffering of the victims in the Chennai floods."

“We are happy that our humble effort has enabled Mercy Relief to undertake urgent relief work in the affected area. It is an opportunity for us focus our efforts and show compassion to those in need, regardless of their faith or creed," he added.

RLAF, which is Arabic for "Blessings-To-All", was set up by Muis in 2005, and provides funds and grants for humanitarian and community development initiatives. Other Singapore organisations that have recently stepped forward to offer aid to victims of the floods include Vasantham and Oli FM and the Singapore Red Cross.

- CNA/mz
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.