பழைய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களுக்கு இன்று கடைசி நாள்.பழைய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் உடனே அதை அப்டேட் செய்துக்கொள்ளும்படி மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பழைய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களான 8,9,10 ஆகியவற்றின் சேவைகளை இன்றோடு நிறுத்திக்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனவே பழைய எக்ஸ்ப்ளோரர்களை பயன்படுத்துபவர்களுக்கான தொழிநுட்ப உதவிகள் மற்றும் சைபர் பாதுகாப்பு வசதிகளை இன்றோடு நிறுத்திக்கொள்வதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களை பயன்படுத்துபவர்கள் உடனடியாக அதை எக்ஸ்ப்ளோரர் 11-க்கு அப்டேட் செய்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி செய்யாதபட்சத்தில் பழைய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்களை பயன்படுத்துபவர்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.