முத்துப்பேட்டையில் பத்திரிக்கையாளர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா புகைப்பட தொகுப்பு.முத்துப்பேட்டையில் பத்திரிக்கையாளர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா அதிகாலை 12.01 (1.1.2016) சமூக ஆர்வலர் S.முகம்மது மாலிக் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அதன் புகைப்படத்தொகுப்பு வெளிநாட்டில் இருக்கும் முத்துப்பேட்டை சகோதரர்களுக்காக....

புகைப்பட உதவி...சுனா இனா & முகம்மது மாலிக்.

 

a1a3a4a9a2a8a7a6a5
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.