பட்டுக்கோட்டை அருகே சாலையில் நெல் கதிர் அடித்து கொண்டிருந்தவர் மீது ஆம்னி வேன் மோதி இருவர் பலி.பட்டுக்கோட்டையில் இருந்து திருவோணம் செல்லும் சாலையில் வேப்பங்காடு பேருந்து நிலையம் அருகில் சாலையோரத்தில் நெல் கதிர்அடிக்கும் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது திருவோணத்தில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்த ஆம்னி வேன் மோதியதில் செல்லபாண்டியன் ( வயது 25 ) பன்னீர்செல்வம் (வயது 30) இருவரும் சம்பவ இடத்திலேயே வேனில் அடிப்பட்டு இறந்துபோயினர். திருவோணம் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

மேலும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும் போது, வேகமாக வந்த வேன் சாலையில் நின்ற நாய் மீது மோதிவிடாமல் தவிற்கும் பொருட்டு வேனை திருப்பியும் பயணின்றி வேன் நிலைதடுமாறி நாய் மீது மோதியதில் நாயும் அந்த இடத்திலேயே அடிப்பட்டு இறந்தது.

மேலும் கட்டுபாட்டினை இழந்த நிலையில் வேன் சாலையோரத்தில் பணியாற்றியவர்கள் மீது மோதியது என கூறினர்.

இந்திரஜித் மாரிமுத்து.

[gallery columns="2" ids="30183,30182,30184,30185,30186,30187"]
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.