இங்கிலாந்தில் மென்சா அறிவுத்திறன் போட்டியில் சாதனை படைத்த இந்திய வம்சாவளி மாணவி.



இங்கிலாந்தில் மென்சா அறிவுத்திறன் போட்டியில் 162 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார் இந்திய வம்சாவளி மாணவி.

லண்டனில் உள்ள பிரபல வங்கியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் இந்திய வம்சாவளி தம்பதியரின் மகளான கஷ்மியா வாஹி (11) என்ற சிறுமி உலகிலேயே மிகவும் பழமையான, மிகப்பெரிய அறிவுத்திறன் சமூக நிறுவனமான 'மென்சா' நடத்திய அறிவுத்திறன் போட்டியில் இங்கிலாந்து நாட்டிலேயே வயதில் குறைந்த முதல் மாணவியாக வெற்றி பெற்றிருக்கிறாள்.

பொதுஅறிவு தொடர்பான 150 கேள்விகளுக்கு அசத்தாலக பதிலளித்து, பிரபல அறிவியல் அறிஞர்கள் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட இரு மதிப்பெண்கள் அதிகம் பெற்று அவர்களை விட அறிவு திறன் பெற்றவள் என்ற சாதனையை தற்போது படைத்துள்ள கஷ்மியா. இவர் மும்பையில் பிறந்தவராவார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.