பேப்பரைப் போல சுருட்டி மடக்கி வைக்கும் டிவி அறிமுகம்.



பேப்பரைப் போல சுருட்டி மடக்கி வைக்கும் டிவியை எல்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

அமெரிக்க நாட்டின் லாஸ் வேகாஸ் நகரில் உலக நுகர்வோர் மின்னணு மற்றும் நுகர்வோர் தொழில்நுட்ப வர்த்தக கண்காட்சி விரைவில் நடைபெறவுள்ளது. இந்த வர்த்தக கண்காட்சியில், முன்னணி நிறுவனமான எல்ஜி அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய வகை டிவி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த டிவி எல்ஈடி தொழில் நுட்பத்தின் அடுத்த கட்டமான ஓஎல்ஈடி டிஸ்பிளே வசதி கொண்டது.

இந்த டிவி யை பேப்பரை சுருட்டுவது போல் சுருட்டிக் கொள்ளலாம். இது இரு புறமிருந்தும் பார்க்கும் வசதி கொண்டதாகவும், மெல்லியதாகவும், வசதிக்கேற்றாற்போல் மடித்துக் கொள்ளும் டிவியாகவும் இருக்கும் என்று எல்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.