முத்துப்பேட்டையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைமுத்துப் பேட்டையில் நேற்று காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு மூத்த குடி மக்கள் இயக்க தலைவர் சக்திவேல், நிர்வாகிகள் ராஜாராம், ராமையன், த மு ஏ க ச தலைவர் ரெங்கசாமி, செயலாளர் செல்லத் துரை, கதர் சம்பந்தம், பிடிஏ தலைவர் சுல்தான் இபுராஹிம், வர்த்தக கழக கவுரவ தலைவர் திருஞானம், ஓய்வு பிடிஓ ஜீவானந்தம் உட்பட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

நகர காங்கிரஸ் சார்பில் காந்தி சிலைக்கு நகர தலைவர் ஜெகபர்அலி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மை பிரிவு நிர்வாகி ஹாஜா, நகர துணைத் தலைவர் குலாம் ரசூல், பொருளாளர் சந்திர மோகன், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பையன், மீனவர் அணி செயலாளர் நிஜாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


12645098_439612829563205_6265423468861667531_n12669705_439612819563206_1588050810011721507_n
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.