அமெரிக்கா மசூதியில் பன்றி இறைச்சியை வைத்துச் சென்ற மர்ம நபர் கைது.அமெரிக்காவில் சமீபகாலமாக மதவெறுப்புணர்வின் உச்சகட்டமாக இஸ்லாமியர்களால் விலக்கப்பட்ட பன்றி இறைச்சியை சிலர் மசூதிகளுக்குள் வீசிவிட்டு செல்வது அரங்கேறி வருகின்றது. இதில் ஒருகட்டமாக அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலமான புளோரிடாவின் டிட்டுஸ்வில்லி பகுதியில் உள்ள மஸ்ஜித் அல் முனின் என்ற மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அந்த மசூதியின் பின்வாசல் வழியாக ஒற்றை ஆடையால் உடலை மறைத்தபடி, மொட்டைத் தலையுடன் நுழைந்த ஒரு மர்ம நபர் அங்கிருந்த விளக்குகள், கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை வீச்சரிவாளால் தாக்கி சேதப்படுத்தியதுடன், மசூதி வாசலில் பன்றி இறைச்சியையும் வைத்துவிட்டு சென்றுள்ளான்.

இந்த காட்சிகள் எல்லாம் அருகாமையில் இருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. அந்த மர்ம நபரின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்தது. அந்த அடையாளத்தை வைத்து அவனை கைது செய்ய புளோரிடா போலீசார் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.

இதையடுத்து, டிட்டுஸ்வில்லி பகுதியைச் சேர்ந்த மைக்கேல் ஸ்காஎட் வால்ப் என்ற 35 வயது நபரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.

1451931323809

Titusville Police detectives have made an arrest in connection with the New Year’s Day vandalism of The Islamic Society of Central Florida Masjid Al-Munin Mosque.

Michael Scott Wolfe, 35, of Titusville, was arrested Monday evening in Titusville, and charged with criminal mischief to a mosque, a third degree felony.

The evidence revealed Wolfe entered the mosque carport at 11 p.m. and destroyed property with a machete and placed raw bacon in and around the front door.

Wolfe was transported to the Brevard County Jail. He is being held on a $2,000 bail. He is expected to appear before a judge Tuesday.

Prior to the arrest, the leader of the mosque said the act was not typical of city area Muslims call home.

"You can't help but feel this is a hateful act. All of the negative media, the politicians who want to ban Muslims, close mosques...messages like that motivate people who have an illness in their heart," said Muhammad Musri, who is based in the Orlando area and who oversees a network of 10 mosques as part of the Islamic Society of Central Brevard.

Musri, who in public comments has called on Muslims to build stronger ties with the communities they live in, was at the Masjid Al-Munin mosque in Titusville overseeing the cleanup from vandalism that happened overnight Friday.

"We've been in this community for so many years. This is a great community and this act is not typical of the good people or the city," he said. "So I am hopeful. Over 40 years that we've been here, we've never seen anything like this. But this city, they have been our neighbors. We don't even know if the person who did this is from here."

Titusville police were trying to determine who broke into the mosque, ripping down lights, smashing windows and leaving behind the pork product. Pork – including bacon and ham - is prohibited in Islam, a faith followed by 1.6 billion people worldwide.

Civil rights advocates are calling on state and federal authorities to investigate.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.