முத்துப் பேட்டை அருகே பைக் மீது கார் மோதி கட்டிட மேஸ்திரி காயம்



முத்துப் பேட்டை அடுத்த தம்பிக் கோட்டை கீழக்காடு எம்.கே.நகரை சேர்ந்தவர் லிங்கம் (40). கட்டிட மேஸ்திரி.

நேற்று மதியம் பைக்கில் முத்துப் பேட்டையிலிருந்து உதய மார்த்தாண்ட புரம் சென்று கொண்டிருந்த போது ஆலங்காடு பைபாஸ் சாலை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் லிங்கத்தின் பைக் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.