குவைத்தின் Maidan Hawally மற்றும் Reggae பகுதியில் அதிரடி சோதனையில் 4431 பேர் கைது:குவைத்தின் நேற்று காலையில் Ministry of Interio அதிகாரிகள் நாட்டில் பல பகுதிகளில் கடந்த
ஒரு மாத காலமாக சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள நபர்களை கண்டறியும் சோதனை நடந்தது வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நேற்று மைதான் ஹவாலி மற்றும் ரெக்கே பகுதியில் சட்ட விரோத குடியிருப்பாளர்கள் மற்றும் சட்டம் மீறுபவர்கள் கண்டறிய அதிகாலை முதல் போலீஸ் உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்த இடங்களின் அனைத்து பகுதிகள், தெருக்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு தப்பிக்க முடியாதபடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் 4431 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்கள் விபரம் வருமாறு:

அடையாள ஆவணங்கள் இல்லாமல் 403 பேர், தொழிலாளர் சட்டத்தில் மீறுபவர்கள் 31 பேர்,
தலைமறைவாக இருக்கும் வழக்குகளில் தொடர்புடைய 40 பேர், கடன் வழக்குகளில் சம்பந்தப்பட்ட
17 பேர், மதுபான வழக்குகளில் சம்பந்தப்பட்ட 6 பேர், விபச்சார வழக்கில் 4 பேர், பல வழக்குகளில் தேடப்பட்ட 17 பேர், மருத்துவ வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர், போக்குவரத்து மீறல் வழக்குகள் 300
மற்றும் 7 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் 317 நபர்களை நாடுகடத்தல் இடங்களுக்கு மாற்றபட்டதாக செய்திகள் மேலு‌ம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் சரிபார்த்த பின்னர் 1786 விடுவிக்கப்பட்டார்கள்.

Security Campaign In Maidan Hawally And Reggae Area 4431 Held.

In its campaign to nab lawbreakers, the Ministry of Interior combed the suburbs of Hawalli and Al-Reqie where it arrested 4,431 lawbreakers, a press statement by the ministry said on Wednesday.
403 for not carrying identification documents .

31 violators of labor law 317 to deportation dept . 40 absconding cases. 17 wanted for debt cases . 6 liquor case 4 Brothel case 17 wanted by law 7 vehicles seized 2 drugs case 300 traffic violations 7 vehicles seized

A strong show of force was carried out by ministry personnel on the scene in those suburbs to prevent lawbreakers from fleeing the area, said the statement. After thorough vetting, 1,786 of the people arrested were let go because their residency status were deemed correct, said the statement.

It stressed that all expat residents must carry with them at all times proof of identification documents to avert being arrested and potentially at some point being deported, said the statement.

Further, it urged businesses, citizens, and residents to make sure that those whom they hire for work have valid residency permits and not to hire anyone with no residency documentation or with an expired one to avoid legal accountability

s1

s2

s3

s4
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.