கேப்டன் கேள்வி 1 ரியாக்‌ஷன் 2 - 'காணல்' கலாட்டாதேமுதிக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடந்து வருகிறது. நேர்காணலின்போது அக்கட்சியின் தலைவர் தவறாமல் கேட்கும் கேள்வி - 'திமுகவுடன் கூட்டணி சேரலாமா?' என்பதுதானாம்.காஞ்சிபுரத்தில் விஜயகாந்த் பேசியதை ஞாபகத்தில் வைத்திருந்த தொண்டர்கள் சிலர், 'அதான் நீங்க கிங்குனு சொல்லிட்டோம்ல.. எதுக்கு கூட்டணி' என்று பதில் சொல்லியிருக் கின்றனர். அதைக் கேட்டதும் விஜயகாந்த் மகிழ்ந்து போகிறாராம்.'திமுகவோட சேந்தா நிச்சயமா ஜெயிக்கலாம்ணே..'னு வெள்ளந்தியா சொன்ன சில தொண்டர்களிடம் வெவ்வேறுவிதமான ரியாக்‌ஷன்களை காட்டினாராம் விஜயகாந்த்.


'நேர்காணலப்ப கேப்டன் ஜாலியா இருக்குறா மாதிரி தெரியுது. ஆனாலும் குழப்புறாரே..!?'என்றபdmdk1_2750506aடியேவிருப்ப மனு கூட்டம் 'விவரம்' அறிந்து கொள்ள முடியாமல் கலைகிறதாம்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.