144 தடை உத்தரவு என்றால் என்ன?’அந்த சட்டப்பிரிவு என்னசொல்கிறது என்பதை இப்போதுபார்க்கலாம்.

மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்கவும், பாதுகாப்பு, பொது அமைதி, கலவர தடுப்பு உள்ளிட்ட நோக்கங்களுக்காகவும் குற்றவியல் நடைமுறைச்சட்டப்பட்டி 144 தடைஉத்தரவுப் பிறப்பிக்கப்படுகிறது.குறிப்பிட்ட நபருக்கு எதிராகவும்,குறிப்பிட்ட பகுதியிலும் 144தடை உத்தரவைப் பிறப்பிக்கலாம்.

 

மாவட்ட_ஆட்சியர், தமதுஆளுகைக்குட்பட்ட எந்தவொருபகுதியிலும் 144 தடைஉத்தரவை பிறப்பிக்க முடியும்.144 தடை அமலில் உள்ளபகுதியில், பொது இடங்களில் 5பேருக்கு மேல் கூடுவதுகுற்றம். பொது அமைதிக்குகுந்தகம் ஏற்பட்டால்,கூட்டத்தில் இருந்தஅனைவருமே தண்டனைக்குஆளாவார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.