பாப்புலர் ஃப்ரண்ட்டின் அணிவகுப்பு.......! திருப்பூரிலும் குமரியிலும் பிப்ரவரி 17பாசிசத்திற்கெதிரான போர்ப்படையாய்....!
எதிரிகளின் நெஞ்சில் மிதிக்கும் எட்டுக்களாய்.....!
நெஞ்சுயர்த்திய கட்டுக்கோப்பான வீரர்களின் அனல் பறக்கும் காலடி எட்டுக்கள்....!
ஆரிய சங்க்பரிவார பாசிச இதயத்தை இடி முழக்கமாக்கிட....!
இந்திய தேசத்தின் ஒற்றுமையை பரைசாற்றிட......!
வேற்றுமையில் ஒற்றுமையை உயர்த்தி பிடித்திட.......!
சங்க்பரிவாரர்களின் களத்திலேயே பாசிசத்திற்கெதிராய் போர்க்கொடி ஏந்திட.....!
திருப்பூரிலும் குமரியிலும் தன் எட்டுக்களை பீரிட்டு அடிக்கும் நீர் வீழ்ச்சியாய்.....!
பீரங்கியிலிருந்து வெளிவரும் தோட்டாக்களாய்.....!
இதோ புறப்பட்டுவிட்டது......!
பாப்புலர் ஃப்ரண்ட்டின் போர்ப்படை.....!
வஞ்சிக்கப்பட்ட சமூகமே.....!
அநீதி இழைக்கப்பட்ட சமூகமே..!
வரலாற்றிலிருந்து ஓரங்கட்டப்பட்ட சமூகமே....!
இனியும் பாசிசவாதிகளின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாதே....!
இதோ அதற்கான கேடயமாய்.....!
பாப்புலர் ஃப்ரண்ட்டின் போர்ப்படை புறப்பட்டு விட்டது.....!
பாசிசத்தின் குரல்வளையை நெருக்கும் வகையில் பாப்புலர் ஃப்ரண்ட்டின் அணிவகுப்பு.......!
பிப்ரவரி 17 "பாப்புலர் ஃப்ரண்ட் தினம்"
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.