திருவாரூர் மாவட்டத்தில் 19–ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் தகவல்திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை கந்தூரியில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவதையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு வருகிற 19–ந்தேதி   (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு அதற்கு பதிலாக திருவாரூர் மாவட்ட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் 27–ந்தேதி (சனிக்கிழமை) பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளுர் விடுமுறையான 19–ந்தேதி அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு கருவூலகங்களும், சார்நிலை கருவூலகங்களும் குறைந்த பட்ச பணியாளர்களை கொண்டு செயல்படும் என கலெக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.