"ஒவ்வொரு முஸ்லிமும் மறக்க முடியாத நாள்" பிப்ரவரி 27....!!இன்று பிப்ரவரி 27....!!
"ஒவ்வொரு முஸ்லிமும் மறக்க முடியாத ஒரு நாள்"
2002 பிப்ரவரி 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் குஜராத் முழுவதும் மரண ஓலங்கள் கேட்டுக்கொண்டிருந்த நாள்,
3 ஆயிரம் முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்ட நாள்,
பச்சிளம் குழந்தை என்றும் பாராமல், பெண்கள் என்றும் பாராமல், முதியோர் என்றும் பாராமல் மொத்தமாக கருவறுக்கப்பட்ட நாள்,
கைசர் பானு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கதற கதற கற்பழித்து வயிற்றை கிழித்து வயிற்றில் இருந்த சிசுவை வெளியில் எடுத்து அதன் மீது சூலாயுதத்தால் குத்தி குதறி அச்சிசுவின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற நாள்,
பெஸ்ட் பேக்கரியில் 14 பேர் ஒரே கடையில் தீ வைத்து கொளுத்தப்பட்ட நாள்,
அடைக்கலம் தேடி ஓடிய முஸ்லிம் பெண்களுக்கு அடைக்கலம் கொடுப்பது போல் கொடுத்து விட்டு சோறும் போட்டு கண்ணயர்ந்த நேரத்தில் திண்ட சோறு செரிப்பதற்கு முன் குடலை அறுத்த நாள்,
தொழுகை முடிந்து வெளியில் வந்த முஸ்லிம்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட நாள்,
இந்திய முஸ்லிம்களாகிய நமக்கு நம்மையே அடையாளம் காட்டிய நாள், வாழ்வில் மறக்க முடியாத நாள்,
ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டாலே அக்குடும்பம் பல மாதங்கள் சோகத்தில் மூழ்குவதை கண்டிருப்போம், 3 ஆயிரம் முஸ்லிம்களை பறிகொடுத்து விட்டு ஒரு சமுதாயமே சோகத்தில் மூழ்கிய நாள் 


[gallery columns="1" size="full" ids="31860,31863,31861,31859,31862"]

 

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.